Updated : நுவரெலியா விபத்து "வானில்" பயணித்தவர்கள் பலி

நுவரெலியா - நானுஓயா பகுதியில்  பேரூந்து ஒன்றும் சிற்றூர்ந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் பாரிய விபத்து இடம் பெற்றுள்ளது

குறித்த விபத்தில் வானில் பயணித்த 6 பயணிகள் உயிரிழந்துள்ளனர் என்பதுடன் அவர்கள் அனைவரும் இஸ்லாமிய சமூகத்தவர்கள் என நம்பப்படுவதாக தாவல்கள் குறிப்பிடுகின்றது.

மேலும் மாணவர்கள் பயணித்த பஸ்வண்டி சேதமடைந்துள்ளதுடன் மாணவர்கள் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிக்றது.

மேலும் 40ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .







No comments: