Breaking News- தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

 உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு இந்த திகதியை தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.



No comments: