Braking news- பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம், பொலிஸார் களத்தில்

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் தலைவர் வசந்த முதலிகே மற்றும் ஏனைய சகோதரர்களை விடுதலை செய்யக்கோரி பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்து பல்கலைக்கழக வளாகத்தில் நடாத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கெட்டம்பே சந்தியில் வைத்து பொலிஸாரால் மாணவர்கள் மீது கண்ணிர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டு  ஆர்ப்பாட்டம் கலைக்கப்பட்டது, ஆனாலும் மாணவர்கள் மீண்டும் ரோயல் கெஸ்ட் ஹவுஸிற்கு முன்பாக ஒன்று கூடி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவாறு உள்ளனர், மாணவர்கள் மீது கண்ணிர்ப்புகை குண்டுகளும் நீர்த் தாரைகளும் பிரயோகிக்கப்பட்டவாறு உள்ளன.





No comments: