வேலன் சுவாமிகளுக்கு பிணை

யாழ். நீதவான் நீதிமன்றில் வேலன் சுவாமிகளை முன்னிலைப்படுத்தியபோது வேலன் சுவாமிகள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் முன்னிலையாகி இருந்தார்.

மன்றில் இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் வேலன் சுவாமிகளை மன்று பிணையில் செல்ல அனுமதித்தது.

பொலிஸ் விசாரணையின் போது பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது கைது செய்யப்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.No comments: