பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும்  என எதிர்பார்க்கப்படுகிறது 

புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் பெப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.No comments: