முன்னாள் அமைச்சர் பௌஸி பாரளுமன்றத்துக்கு.

 ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு ஏ.எச்.எம். பௌஸியை நியமிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



No comments: