இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர்கள் இருவர் கைது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் இரண்டு பேர் கொள்ளுபிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டில் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பாளர் ஆனந்த பாலித மற்றும் மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.No comments: