பிரபல பாராளுமன்ற உறுப்பினர் கையொப்பத்தை போலியாக வைத்து வேட்புமனுத் தாக்கல், கடுமையனா சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் உறுப்பினர்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. தயாசிறி ஜயசேகரவின் கையொப்பத்தை போலியாக இட்டு வேட்பாளர் ஒருவர் சமர்ப்பித்துள்ளார்.
கல்கிஸ்ஸையில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரே திரு.தயாசிரி ஜெயசேகரவின் கையெழுத்தை போலியாக இட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தயாசிரி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
No comments: