தேர்தல்கள் அணைக்குழுவினால் விசேட தொடர்பிலக்கம்

தேர்தல்கள் தொடர்பிலான புகார்களை பெற சிறப்பு அலுவலகம் அமைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் லைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்

 பொது வளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட தேர்தல் தொடர்பான புகார்களை பெற தேர்தல் ஆணைக் குழு சிறப்பு அலுவலகத்தை அமைத்துள்ளதhகவும் குறிப்பிட்டார்
No comments: