மீண்டும் எரிபொருள் வரிசையில் மக்கள் ?

நடைமுறையில் உள்ள எரிபொருள் அனுமதிப்பத்திர முறை  மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள  எரிபொருள்  பற்றாக்குறை என்பவற்றின் காரணமாக மீண்டும் நாட்டின் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக அதிகமானவர்கள் வரிசைகளில் நிற்கும் காட்சிகளைக் காணக்கூடியதாக உள்ளது.

இன்று பிற்பகல் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்கான வரிசையில் அதிகளவான மக்கள் காணப்பட்டதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர்  தெரிவித்தார்.






No comments: