கில் இரட்டைச்சதம் அடித்து சாதனை.

 இந்திய மற்றும் நியூஸீலாந்து அணிகளுக்கு இடையிலான  சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணியின் இளம் நட்சத்திரம் சுப்மான் கில் இளவயதில் இரட்டைச் சதம் பெற்றுக் கொண்டவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இவர் 149 பந்துகளில் 208 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(காணொளி இணைப்பு) 
No comments: