மக்கள் வங்கி விடுத்துள்ள விசேட அறிவிப்பு.

 நுணுக்கமான முறையில் வங்கிக் கணக்குகளில் திருடுபவர்கள் பல்வேறு வழிகளில் கணக்கிலக்கங்கள், இரகசிய எண்கள் ஒருதடவைக் கடவுச் சொல் போன்றவற்றை பயனரிடமிருந்தே சூட்சுமமாக எடுத்து கணக்குகளை சூரையாடும் முறை உள்ளதாகவும் தமது கணக்கு தொடர்பான தகவல்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறும் மக்கள் வங்கி அறிவித்துள்ளது.No comments: