இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து


இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

 மத்திய இந்திய மாநிலத்தில் உள்ள குவாலி விமானப்படை தளத்தின் இரண்டு விமானங்கள் நடத்திய ராணுவ பயிற்சியின் போது இந்த விபத்து நடந்துள்ளது.

 இந்த விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்தார்.




No comments: