அமெரிக்க போர்க்கப்பல் இலங்கையில்.

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இது கடற்படை தயார்நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி - 2023 இல் பங்கேற்க உள்ளது.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த போர்க்கப்பல் 208 மீற்றர் நீளம் கொண்டதுடன் மொத்தம் 477 கப்பல் பரப்புகளையும் கொண்டுள்ளது.

 கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஜனவரி 27ஆம் தேதி இந்தக் கப்பல் இலங்கையை விட்டுப் புறப்பட உள்ளது.No comments: