யாழில் பெண்ணின் சடலம் மீட்பு.

யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டுக் குளத்திலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை மிட்கப்பட்டுள்ளது.


 யாழ்ப்பாணம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த குளத்திலிருந்து 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  


சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.No comments: