பாடசாலை தவணைகள் தொடர்பான விசேட செய்தி.

பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் நாளையுடன் நிறைவடைகிறது

 2022 ஆம் ஆண்டில், அரச பாடசாலைகள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் (சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்) மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 20.01.2023 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் 06.02.2023 திங்கட்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, அனைத்துப் பாடசாலைகளிலும் மூன்றாம் தவணைக்கான மூன்றாம் கட்டம் 20.02.2023 திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.No comments: