தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ராஜினாமா என்ற செய்தி உண்மை இல்லை.

 தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவதாக வந்த செய்திகளில் உண்மைத் தன்மை இல்லை என ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் வழங்கிய போது அவர் இதனை கூறியுள்ளார். No comments: