தாமரைக் கோபுரம் அபாயத்தில் !
கிறுக்கல்களால் அதன் அழகை சிதைக்கும் பொறுப்பற்ற மக்கள்.
தாமரைக்கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டதும் ஏராளமானோர் அதைக் காண வந்தனர்.
அதிலிருந்து புகைப்படம் எடுக்க விநோதமாக இருக்க என்று பல சலுகைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது, எதிர்காலத்தில் பங்கி ஜம்ப் எனும் சாகச விளையாட்டு கூட இங்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையிலேயே சிலர் பொறுப்பற்ற ரீதியில் அதன் அழகை சிதைக்கும் விதமாக தங்கள் பெயர்களை எழுதி வைத்திருப்பதைக் காண முடிகின்றது.
சில புகைப்படங்கள் இதோ.
No comments: