இறக்குமதி செய்யப்படும் சோளத்திற்கு விசேட வரி.

 கால்நடை தீவன உற்பத்திக்காக இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சோளத்திற்கு  10 ரூபாய்கள் விசேட பொருட்கள் வரி விதிக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.


ஜனவரி 26ஆம் திகதி முதல் பெப்ரவரி 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விசேட  வரி விதிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments: