உருளைக்கிழங்கு, பெரியவெங்காயத்தின் விலைகள் குறைந்துள்ளன
இறக்குமதி செய்யப்படும் பெரியவெங்காயம், கிலோ 130ரூபாவாகவும் உருளைக்கிழங்கு ஒருகிலோ 100ரூபாவாக காணப்படுவதாக, அத்தியாவசிய இறக்குமாதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் பெரியவெங்காயத்தின் மொத்த விற்பனை கிலோ 50ரூபாவாலும், உருளைக்கிழங்கு கிலோ, 80 முதல் 100 வரை குறைவடைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள், சங்கம் தெரிவித்துள்ளது.
No comments: