Breaking news - புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின

 தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றது. அதன் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

பெறுபேறுகளை பரீட்சை திணைப்பள இணையத்தில் பார்வையிட முடியும்

கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்  

www.doenets.lk

results.exams.gov.lk




No comments: