ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தனது எம்பி பதவியை ராஜினாமா செய்வதாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார். கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்காக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: