திருக்கோவில் பட்டத்திருவிழா 2023 (PHOTOS)
திருக்கோவில் பிரதேசத்தில் தைத்திரு நாளை முன்னிட்டு 5வது முறையாகவும் திருக்கோவில் பிரதேச மக்களால் பட்டத்திருவிழா மிகச் சிறப்பான முறையில் நடை பெற்றது.
திருக்கோவில் வாழ் பிரதேச மக்களினால் இதுவரை சுமார் 5 தடவைகள் பட்டத்திரு விழா நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய பட்டதிருவிழாவில் ஆலையடிவேம்பு தொடக்கம் தாண்டியடி பொத்துவில் பிரதேச மக்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
விசேடமாக பட்டத்திருவிழா ஏற்பாட்டின் முன்னோடியான நித்தியானந்தராஜா பிரசாந்தன் அவர்களுக்கு திருக்கோவில் பொதுமக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
திருக்கோவில் பட்டத்திருவிழா 2022 (PHOTOS)
































No comments: