திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் தாக சாந்தி வழங்கும் நிகழ்வு
அம்பாறை பொது வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் படையினர் இணைந்து மக்கள் மத்தியில் பரவி வரும் தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பவனி நேற்றைய (14) தினம் அம்பாறை தொடக்கம் பொத்துவில் அறுகம்பை வரை இடம்பெற்றது.
குறித்த விழிப்புணர்வு நடவடிக்கையில் பங்குபற்றியவர்களுக்கான தாகசாந்தி ஏற்பாடானது திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் பிரதேச செயலாளர் திரு.T.கஜேந்திரன் தலைமையில் காஞ்சிரங்குடா முகாம் படையினரின் உதவியுடன் இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரன் உதவி பிரதேச செயலாளர் திரு.க.சதிசேகரன் காஞ்சிரங்குடா படைப்பிரிவு கட்டளை தளபதி மற்றும் நிருவாக உத்தியோகத்தர் திரு.T.மோகனராஜா மற்றும் கிராம சேவையாளர், மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் படையினர் என பலரும் கலந்து கொண்டனர்.

.jpg)

No comments: