திருக்கோவில் பட்டத்திரு விழா (PHOTOS) 2022

திருக்கோவில் பிரதேசத்தில் தைத்திரு நாளை முன்னிட்டு 4வது முறையாகவும் பட்டத்திருவிழா மிகச் சிறப்பான முறையில் நடை பெற்றது.

திருக்கோவில் வாழ் பிரதேச மக்களினால் இதுவரை சுமார் 3 தடவைகள் பட்டத்திரு விழா நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



















No comments: