Young Flower விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு

 


Young Flower விளையாட்டு கழகத்தின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு இன்று "சிங்கள பாடசாலை மைதானத்தில்" மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதன்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் , ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் மற்றும் விளையாட்டு உத்தியோகத்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

குறித்த விளையாட்டு கழகம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் காணப்படும் முக்கிய விளையாட்டு கழகங்களில் ஒன்றாக காணப்படுவதுடன் சமூக சேவை பணிகளையும் மேற் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது .






No comments: