மின் தடை குறித்து முக்கிய அறிவிப்பு !

                                                                                 


இன்றையதினம் மின்தடை ஏற்படாது என பொது பயன்பாட்டு அணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவின் நிதியுதவியுடன் டீசல் கப்பல்கள் நாட்டை வந்தடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நலையில் எதிர்வரும் காலங்களில் மின்தடை ஏற்பட வாய்ப்புக்கள் குறைவாக காணப்படுவதுடன் எரபொருள் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந் நிலையில் பிரதமர் ரணில விக்ரமசங்க இன்று நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது 

Post a Comment

0 Comments