எரிபொருள் வரிசை தொடர்பில் முக்கிய செய்தி
இந்திய கடன் வசதியின் கீழ் 3 கப்பல்கள் அடுத்த 2 வாரங்களுக்குள் நாட்டை வந்தடைய உள்ளன. அதன்படி, போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் கீச்சகப் பதிவில் தெரிவித்துள்ளார்
With the arrival of the Diesel cargo yesterday and 3 vessels to reach SL in the next 2 weeks on the @IndiainSL credit line, adequate fuel will be made available. Request the public not to queue up or top up the next 3 days until the 1190 fuel station deliveries are completed.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 16, 2022
No comments: