எரிபொருள் வினியோகம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு


இன்று முதல் மீண்டும் எரிபொருள் விநியோகத்தை வழமைக்கு கொண்டுவருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்றைய தினம் பிரதமர் மக்களுக்கு உரையாற்றவுள்ளதுடன் எதரிர்வரும் வாரங்களல் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என பிரதமர் தனது கீச்சக பக்கத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Post a Comment

0 Comments