எரிவாயு வரிசை தொடர்பில் - லிற்றோ நிறுவனம்



நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்யவதற்கு தேவையான உள்நாட்டு எரிவாயு கையிருப்பில் இல்லை என லிற்றோ நிறுவனம் தெரிவித்துள்ளது

இதனால் பொதுமக்கள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ நிறுவன தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

No comments: