ad விளம்பர தொடர்புகளுக்கு 0779516119

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு



குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒரு நாள் சேவை தவிர்ந்த ஏனைய சாதாரண சேவைகள் மீண்டும் இன்று முதல்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் முன்பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படுமென தெரிவிக்கப்படுகின்றது

No comments: