மன்னம்பிட்டிய விபத்தில் மூவர் பலி



பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மன்னம்பிட்டிய பகுதியில் பஸ் வண்டியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments