உலக அளவில் தங்கம் விலை மேலும் சரிவு

அமெரிக்க டாலரின் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதால், உலகளவில் தங்கம் விலை குறைகிறது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை அமெரிக்க டாலர் 1,895.

தங்கத்தின் விலை வீழ்ச்சி அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான மற்றொரு அறிகுறியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.


No comments: