மதுபானசாலைகளுக்கு பூட்டுமே தின ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறும் நுகேகொட மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் உள்ள மதுபான கடைகள் இன்று நண்பகல் 12 மணி முதல் இறுதி நாள் வரை மூடப்படும் என கலால் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

No comments: