காலி முகத்திடலில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ?




பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காலி முகத்திடலில் இவ்வாறன போராட்டம் ஒன்று நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது


No comments: