நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று (13) காலை 6 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது.
பின்னர், இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை (14) காலை 6 மணிவரை அமுலாகும் வகையில் மீண்டும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
தொடரும் ஊரடங்கு
Reviewed by akattiyan | අගත්තියන්
on
5/13/2022 07:02:00 am
Rating: 5
No comments: