அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு


இருதய நோயாளர்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் டொக்டர் சஞ்சீவ முனசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

14 அத்தியாவசிய மருந்துகளில் 2 மருந்துகள் மருத்துவ வழங்கல் பிரிவில் இல்லை எனவும் அதில் ஒன்று இதய நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து எனவும் தெரிவித்துள்ள சுகாதார செயலாளர் அதற்கு மாற்று மருந்துகள் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments