100 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் (AIIB)

நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு நிதியுதவியொன்றை வழங்குவது குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அவதானம் செலுத்தியிலுப்பதாக தெரியவருகின்றது.
 
100 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி வழங்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

தற்போதைய நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்காக இலங்கைக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கவும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments