எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த லங்கா ஐஓசி நடவடிக்கை
மோட்டார் சைக்கிள்களுக்கான எரிபொருள் விநியோகம் 2,000 ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவாகும், கார், வேன் மற்றும் ஜீப் ஆகிய வாகனங்களுக்கு 8,000 ரூபாவாகவும் எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
No comments: