திருக்கோவில் LODF கிளையினால் கும்பாபிஷேக நிதி அன்பளிப்பு

 தம்பிலுவில் களுதாவளை பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ள நிலையில் மக்களும் தனவந்தர்களும் தங்களால் இயன்ற அன்பளிப்பை வழங்கிவருகின்றனர்.

இந்நிலையில் LODF திருக்கோவில் கிளை ஊழியர்களும் கிளை முகாமையாளரின் ஆலோசனைக்கு அமைவாக தங்களால் இயன்ற நிதி உதவியினை இன்றும் தினம் ஆலய நிருவாகசமையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.No comments: