அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழு தெரிவு
அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு இன்று தெரிவு செய்யப்பட்டது.
வைத்திய சாலையின் எதிர்கால அபிவிருத்தி, மற்றும் பிரதேச மக்களுக்கு வைத்திய சேவையினை உரிய முறையில் வழங்குதல் போன்ற முக்கிய விடையங்கள் இன்று கலந்துரையாடப்பட்டது டன் புதிய அபிவிருத்தி குழு நிர்வாக சபை தெரிவும் இடம் பெற்றது
தலைவர் - DR. நசீர் (DMO)
செயலாளர் - திரு.பிரகாஷ்
உப செயலாளர்- திரு.கரண்ராஜ்
பொருளாளர்- திரு.கருணாகரன் அவர்களும்
மற்றும் உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டார்கள்.
No comments: