நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல்

இன்று மாலை 6 மணி முதல் திங்கள் காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Island wide curfew will be imposed from 6 pm today till 6 am Monday 4 April - Government Information Department.No comments: