நாட்டில் பொது பாதுகாப்பு கருதி அவசரகால நிலை பிரகடனம்

நாட்டில் 01 ஏப்ரல் 2022 முதல் பொது அவசர நிலையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டார்.

இதன்படி நாட்டில் அவசரகால நிலை பிரகடனமாகியுள்ளது.



No comments: