மோசடி செயற்பாட்டில் ஈடுபட்ட பெண் கைது
தொடங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண்ணொருவரே வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை மோசடி குற்றச்சாட்டில் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம், சந்தேகநபர் நேற்று (13) கைதுசெய்யப்பட்டதுடன், 2020ஆம் ஆண்டு இந்த மோசடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது
No comments: