வவுனியா - திருகோணமலை விபத்து 13 பேர் வவுனியா வைத்தியசாலையில்வவுனியாவில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் கடமையாற்றும் ஊழியர்களை ஏற்றிச்சென்ற இரண்டு பேருந்துகள் பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது .

வவுனியா - திருகோணமலை வீதியின் கெபித்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த 13 பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பான விசாரணைகளை கெபித்திகொல்லாவ காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்

Post a Comment

0 Comments