பெட்டிகளின்றி பயணித்த ரயில் கனேகொடவில் சம்பவம்



கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த செங்கடகல மெனிக்கே எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் இடையில் கழன்ற நிலையில் பயணித்துள்ளது. இச்சம்பவம் இன்று மாலை 4.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மீரிகம மற்றும் கனேகொட புகையிரத நிலையங்களுக்கு இடையில் பெட்டிகள் கழன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் சில மணிநேரம் நேரங்களில் பின்னர் ரயில் பின்னோக்கி செலுத்தி பெட்டிகளை இணைத்துக்கொண்டு பயணித்தது.




No comments: