கோமாரி பகுதியில் எரிவாயு வெடிப்பு சம்பவம்
கடந்த வருடத்தில் நாட்டின் பல பாகங்களில் எரிவாயு வெடிப்பு சம்பபவங்கள் இடம் பெற்றுள்ளன இதற்கு தீர்வு காணும் வகையல் அரசாங்கம் உள்ளிட்ட எரிவாயு நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும் ஒரிரு பிரதேசங்களில் தற்போதும் இவ்வாறான வெடிப்பு சம்பவங்கள் இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை இன்று காலை 6.45 மணியளவில் அம்பாறை கோமாரி மணல்சேனை பகுதியில் எரிவாயு வெடிப்பு சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது இதன் போது ஆபத்துக்கள் எதுவும் இடம் பெறவில்லையென பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்
No comments: