எரி பொருள் இல்லையே மின் துண்டிப்பு ஏற்படும் ?
களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு இதுவரை 3,000 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைத்துள்ளதாகவும் 22ஆம் திகதி வரை எரிபொருள் பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார்
எவ்வாறாயினும், இனி டொலர்கள் இன்றி இலங்கை மின்சார சபைக்கு எரிபொருளை வழங்க முடியாது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
No comments: