சுற்றவளைக்கப்பட்ட விடுதி 7 பெண்கள் கைது
விடுதியில் 34 - 51 வயதுக்கு உட்பட்ட பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கொட்டாவ, பொலன்னறுவை, நாரம்பனாவ, மித்தெனிய, இரத்மலானை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இடைப்பட்டவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர.
மேலதிக விசாரணைகளை கல்கிசை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
No comments: