கைக்குண்டு வைத்திருந்த நபர் கைதுகெஸ்பேவ - சுதர்சன மாவத்தை பகுதியில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மொரட்டுமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என கைக்குண்டை சந்தேக நபர் விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


No comments: